SSC எனப்படும் Staff Selection Commission CGLஇன் கீழ் மத்திய அரசு தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
பணிகள் விவரம் :
- SSC வெளியிட்ட அறிவிப்பில் Combined Graduate Level ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
- மொத்தம் 7500(Approx) காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 32 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
சம்பளம் :
- தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு குறைந்தபட்சம் Pay Level-4 முதல் Pay Level-8 வரை மாதம் ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் Tier-I,Tier-II(Computer Based Exam)மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 03/05/2023
விண்ணப்ப கட்டணம் :
- SC/ST/PWD/ESM/ALL Womens NO Fees
- Others - RS.100/-
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
APPLY ONLINE: CLICK
0 கருத்துகள்