Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்பு |Tamil Nadu Sports Development Authority Recruitment 2022

 தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவருமே இந்த பதவிக்காக விண்ணப்பிக்கலாம் இந்த வேலைவாய்ப்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்



இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

தமிழக அரசு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முறையானது

ஆன்லைனில் மட்டுமே


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி

30.12.2022

பதவியின் பெயர்

பயிற்றுனர்



பணியிடங்களின் எண்ணிக்கை

97


இந்தப் பதவிக்கான சம்பளம்

நிலை 12(35,600-1,12,,800)


பயிற்சிக்கு தேவைப்படும்


Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics

(Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing,

Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi,

Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo,

Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling

and Wushu


வேலைவாய்ப்பு நிரந்தரமான வாய்ப்பாகும்இதற்கான wesbsite link கீழே கொடுக்கப்பட்டுள்ளது  சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும்.


Notification Click here


link  Click Here


Website link  Click here





கருத்துரையிடுக

0 கருத்துகள்