Ticker

6/recent/ticker-posts

TNPSC மீன்வளத்துறையில் SI வேலை வாய்ப்பு 2022

tnpscயில் காலியாக உள்ள sub-inspector of fisheries in tnpsc பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • TNPSC வெளியிட்ட அறிவிப்பில் sub-inspector of fisheries காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 24  காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் Diploma in Fisheries Technology/degree in Zoology/degree in Fisheries Science போன்ற பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 32 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.35,900/-முதல் RS.1,13,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview, Medical Test, Document Verification மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 11.11.2022 


விண்ணப்பகட்டணம் : 


  • பொது விண்ணப்பதரர்களுக்கு RS.100/-
  • SC/ST/PWBD/ஆதரவற்ற விதவை போன்ற பிரிவினர்க்கு விண்ணப்பகட்டணம் இல்லை. 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE

கருத்துரையிடுக

0 கருத்துகள்