தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தற்போது தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
![]() |
www.kivibtl.in |
பணிகள் விவரம் :
- தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
- மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் Any degree மற்றும் MS Office குறைந்தது 6 மாதம் பயிற்சி சான்றிதழ் தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 28 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 20.10.2022
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
0 கருத்துகள்