Ticker

6/recent/ticker-posts

ஆதரவற்ற விதவை ஓய்வூதியம் மற்றும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு

 ஆதரவற்ற விதவைகள் மற்றும் விதவைகள் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது அதில் அவர்களுக்கான சலுகை மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பை பற்றி நாம் இந்த விவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இதில் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது அதை பற்றி விவரம்.ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில் எவ்வாறு இணைய வேண்டும்.



கணவனை இழந்த பெண்கள் அதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள கணவனை இழந்த பெண்கள் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்கும் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இந்த நோக்கத்தில் இந்த திட்டமானது அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை மற்றும் அதற்கான தகுதி

 இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நினைக்கும் பெண்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட விதவைகளாக இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் இந்த திட்டத்தில் பயன் பெறும் பெண்கள் மறுமணம் செய்து இருக்க கூடாது

ஆதார் கார்டு மற்றும் கணவனின் இறப்பு சான்றிதழ் முகவரி ஆதாரம் வருமான வரி சான்று வயது சான்று வங்கி கணக்கு புத்தகம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இந்த ஆவணங்களை என் படுத்தி ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் இந்த ஓய்வூதியம் பணமானது உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

இருவிதமான ஓய்வூதியத் திட்டம் இருக்கிறதே அதில் ஒன்று இந்திரா காந்தி விதவை ஓய்வூதிய திட்டத்தின் வயது வரம்பு 40 முதல் 60 வயதிற்கு உட்பட்ட விதவைகளின் நிதி உதவி வழங்கப்படுகிறது இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் மாவட்ட சமூகநல துறை அலுவலகத்தில் பூர்த்திசெய்து அவர்களிடம் வேண்டும்

ஆதரவற்ற விதவை சான்று எதற்கு பயன்படுகிறது

ஆதரவற்ற விதவை சான்று வேலைவாய்ப்பில்  கருணை அடிப்படையில் இந்த சான்றின் மூலம் வேலை வாய்ப்பு இருக்கு விண்ணப்பிக்கலாம்ஆதரவற்ற விதவை சான்று எங்கு சென்று பெறுவது உங்கள் ஊரில் உள்ள வட்டார வழங்கல் அதிகாரி அல்லது தாசில்தார் அல்லவே நாட்டாமை இடம் மனுவாக எழுதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

வெறும் விதவைச் சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அது இ சேவை சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இனி வரவிருக்கும் காலங்களில் அரசு சார்ந்த படிவங்களை எங்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் மனுக்களையும் வங்கியில் உள்ள மனுக்கள் அனைத்தையும் எங்கள் இணையதளத்தில் இனி வரும் காலங்களில் அதற்கான வழிமுறைகள் எவ்வாறு அதை எப்படிப் பயன்படுத்துவது சொத்து மாற்றுவதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் மற்றும் அது குறித்த விபரங்களை அடுத்த பதிவில் காணலாம் அனைத்து அரசு சார்ந்த படிவங்கள்பதிவிறக்கம் செய்யும்படி நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் இதற்காக நீங்கள் அலைய தேவையில்லை எங்களுடன் இணைந்திருங்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்