கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
www.kivibtl.in |
பணிகள் :
- Driver ,
- Uppor Division Clerk,
- Security Guard,
- Assistant,
- Technical Officer & More
காலியிடங்கள் :
- மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- விண்ணப்பதரர்கள் 10th,12th,Diplomo,B.Sc,M.sc,B.E / B.Tech/Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் 20 வயது முதல் அதிகபட்சம் வயது 40 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
- தகுதியான விண்ணப்பதரர்கள் குறைந்தபட்சம் RS.18,000/ முதல் அதிகபட்சம் RS.78,800 வரை ஊதியமாக வழங்கபடுகிறது.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் Written Exam,Skill Test & Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்.
விண்ணப்பகட்டணம் :
- பொது பிரிவினர்க்கு RS.300/-
- SC/ST பிரிவினர்க்கு RS.100/-
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களுடன் கீழ் கண்ட ONLINE முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசி தேதி :
- 31.07.2021
OFFICIAL NOTIFICATION PDF :DOWNLOAD
APPLY ONLINE : CLICK
0 கருத்துகள்