Ticker

6/recent/ticker-posts

tnhrce தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு 2023

 இந்து சமய அறநிலைத்துறையில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் திருவானைக்கால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோவிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம் இந்த வேலைவாய்ப்புக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி போதுமானது

tnhrce தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு 2023
www.kivibtl.in

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட இடம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வேலை

Arulmiku Jambukeswarar Akilandeswari temple in Trichy District Job Vacancy

tnhrce காலியாக உள்ள பதவியின் பெயர்கள்

உதவி மின் பணியாளர் 
காவலர் 
பெருக்குபவர்
தட்டச்சர்


கல்வி தகுதி

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போது

மின் உதவி பணியாளர் பணிக்கு மட்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வழங்கப்பட்ட மின் மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவனத்தின் சான்று பெற்று இருக்க வேண்டும் மின் உரிமம் வழங்குகளில் வாரியத்தில் H சான்றிதழ் பெற்றுக்க வேண்டும்.

                                                நிபந்தனைகள்

  • இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் விண்ணப்பிக்கும் நபர்
  • விண்ணப்பதாரர்கள் 1.07.2023 தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக 45 மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதிக்குரிய சான்று மற்றும் கூடுதலாக கல்வி தகுதிக்கான சான்றிதழ் மற்றும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்றவற்றின் பிற ஆவணங்கள் அரசின் பதிவு பெற்ற அலுவலர்  இடம் சென்று கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும் .
  • Attest Xerox Copy Only


இந்த விண்ணப்பம் ஆனது வந்து சேர வேண்டிய கடைசிக்கு

11.05.2023 பிற்பகல் 5.45 தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

Official Website Click Here


Click Here  Application Download




கருத்துரையிடுக

0 கருத்துகள்