Ticker

6/recent/ticker-posts

RTE Admission Relised On 20th April 2023-2024 | rte அட்மிஷன் 2023-2024 ஆண்டுக்கான விண்ணப்பம் தொடக்கம்

RTE அட்மிஷன் 2023-2024 ஆண்டுக்கான தனியார் பள்ளியில் ஏழை மாணவ,மாணவிகள் கட்டமின்றி படிப்பதற்கு விண்ணப்பிக்க 20 ஏப்ரல் 2023  அன்று இந்த வலைதளமானது செயலில் இருக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது. எனவே அதற்கு தேவையான தகுதிகள்,விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் போன்ற தகவல்களை நாம் விரிவாக பார்ப்போம்...



rte (2023-2024)க்கு விண்ணபிக்கும் போது கவனிக்க வேண்டியவை :
  • rteயில் உங்கள் வீட்டை சுற்றி 1 கி.மீ அளவில் உள்ள பள்ளிகளின் விவரங்கள் காட்டபடும். 
  • அதில் உங்களுக்கு விருப்பன 5 பள்ளியை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • விண்ணபித்த பிறகு நீங்கள் தேர்வு செய்த 5 பள்ளிகளில் இருந்து அழைப்புகள் உங்கள் தொலைபேசிக்கு வரும் அன்று நீங்கள் தேர்வு செய்த பள்ளியில் குழுக்கள் முறையில் குழந்தைகளை தேர்ந்தெடுப்பார்கள். 
  • ஒரு பள்ளிக்கு 7 மாணவ,மாணவிகள் வீதம் தேர்ந்தெடுப்பார்கள்...
  • அதன் அடிப்படையில் உங்கள் குழந்தை எந்த பள்ளியில் தேர்வு ஆகியிருக்கிறதோ நீங்கள் அந்த பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்த்து விடலாம். 

RTE (2023-2024) க்கு தேவையான வயது வரம்பு : 
  • 4 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க இயலும்.
  • அதாவது LKG முதல் 8th stenderd வரையில் தனியார் பள்ளியில் பாதி கட்டணத்தில் படிக்க விண்ணபிக்கலாம். 
rte admission  (2023-2024) க்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : 

  • குழந்தையின் புகைப்படம்
  • குழந்தையின் ஆதார்
  • குழந்தையின் சாதி சான்று
  • குடும்ப அட்டை (smart ration card)
  • குழந்தையின் தந்தை அல்லது தாய்(தந்தை இல்லாதபட்சத்தில் தாய்) வருமானவரி சான்று
  • குழந்தையின் தந்தை அல்லது தாய்(தந்தை இல்லாதபட்சத்தில் தாய்) இருப்பிட சான்று
rte (2023-2024) க்கு விண்ணபிக்கும் கால அளவு : 

  • 20.04.2023 முதல் 20.05.2023 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் கொடுக்கபட்டுள்ளது. 



RTE OFFICIAL WEBSITE:
 CLICK


கருத்துரையிடுக

0 கருத்துகள்