மத்திய அரசு பணியாளர் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
![]() |
www.kivibtl.in |
பணிகள் விவரம் :
- SSC வெளியிட்ட அறிவிப்பில் Constable(GD)in central Armed Police Forces(CAPFs),SSF,Rifleman(GD) ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் :
- மொத்தம் 24369 காலியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி :
- இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 23 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது.
சம்பளம் :
- தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு NCB சிப்பாய் பதவிக்கு Level - 1 RS.18,000/- முதல் RS.56,900/- மற்ற எல்லா பதவிகளுக்கு LEVEL - 3 RS.21,700/- முதல் RS.69,100/- அடிப்படியில் ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் Computer Based Examination, Physical Efficiency Test(PET), Physical Standard Test(PST), Medical Examination and Document Verfication மூலம் தேர்ந்தெடுக்க படுவர்.
விண்ணப்பகட்டணம் :
- பொது விண்ணப்பதரர்களுக்கு RS.100/-
- Women/SC/ST/ESM விண்ணப்பதரர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணபிக்கும் முறை :
- ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.11.2022
OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD
APPLY ONLINE: CLICK
0 கருத்துகள்