Ticker

6/recent/ticker-posts

Pstm Tamil Certificate form pdf

 Pstm certificate அரசு வேலைக்கு இந்த சான்றிதழ் கேட்கப்படுகிறது மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலைக்கு நீங்கள் தமிழ்வழி பயின்றவர்கள் என்றால் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் இந்த தமிழ் வழி சான்று பதிவிறக்கம் செய்து உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்கவேண்டும் வேலைக்குஅதேபோல் ஆங்கில வழி கல்வி கற்றவர்கள் என்றால் இதே போன்று செயல் முறையினை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Pstm Tamil Certificate form pdf



download  Click here  

தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இந்த விண்ணப்பம் ஆனது இருக்கிறது உங்களுக்கு என்ன விண்ணப்பம் தேவையோ அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்