ஆதார் பற்றிய தகவல் !!!

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்த பட்சம் 182 நாட்கள் வசிப்பவர்கள் மற்றும் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண்கள் கொண்டு ஒவ்வொருக்கும் தனி தனியாக வழங்கபடும் ஒரு அடையாள அட்டை ஆகும்.ஆதார் அட்டையை விண்ணப்பிக்க ஆன்லைனில் மற்றும் ஆதார் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.தற்போது அஞ்சலகங்களிலும் அரசுடைமை வங்கிகளிலும் புதிய ஆதார் ,அட்டை திருத்தம் போன்ற வேலைகளை செய்யலாம். தேவையான ஆவணங்கள்

  •  Voter ID 
  •  PAN Card 
  • Ration Card
  •  Passport
  •  Driving License
  •  Exam Mark Seat
  •  School TC போன்றவற்றை வைத்து  ஆதார் அட்டை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
                             

பால் ஆதார் என்றால் என்ன??

பால் ஆதார் என்பது ஒன்று முதல் ஐந்து வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஓர் ஆதார் அட்டை ஆகும் இந்த ஆதார் அட்டை நீல நிறத்தில். அல்லது வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். இந்த ஆதார் அட்டையை வைத்து குழந்தையை பள்ளிகளிலும் அல்லது ஜாதி சான்று விண்ணப்பிக்க மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க பயன்படுத்தி கொள்ளலாம் .ஐந்து வயதிற்கு மேல் இந்த ஆதார் செல்லதக்கது இல்லை. 

பால் ஆதார் எடுக்க  தேவையான ஆவணங்கள் 

  • The child's birth certificate and 
  • father's Aadhaar card or mother's Aadhaar card, if available, milk Aadhaar card can be taken through Aadhaar Seva Kendra

Aadhar Official Website: Click Here

கருத்துரையிடுக

0 கருத்துகள்