Ujjwala Yojana free gas connection online| மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் பெற என்ன செய்ய வேண்டும்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமான (Ujjwala Yojana) உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கி வருகிறது இந்த இலவச அடுப்பை பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை மற்றும் இதற்கான தகுதிகள் என்ன நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது மத்திய அரசு திட்டமாக கூறப்பட்டது இவ் திட்டத்தின் பயனாளர்கள் கேஸ் அடுப்பு முதல்  இலவசமாக வழங்குதல் என அறிவித்தது பொருளாதார குடும்பங்கள் திட்டத்தின் மூலம் பயன்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி  வைத்தது

Ujjwala Yojana தேவையான ஆவணங்கள்

ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது வங்கி கணக்கு புத்தகம் இருப்பிட சான்று தொலைபேசி மின்சாரம் தண்ணி வரி அல்லது தொலைபேசி கட்டண வரி ரேஷன் கார்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

இதற்கான தகுதி மற்றும் வயது வரம்பு

இத்திட்டம் பெண்களுக்கான ஒரு திட்டமாகவும் பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இந்த விண்ணப்பம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி இந்த குடும்ப உறுப்பினரின் பெயரில் எந்த ஒரு எல்பிஜி கணக்கும் எதுவும் இருக்க கூடாது அப்படி இருந்தால் அந்த விண்ணப்பம் ஆனதே நிராகரிக்கப்படும்

Apply online  click here


கருத்துரையிடுக

0 கருத்துகள்