Ticker

6/recent/ticker-posts

how to apply smart ration card in tamil | ஆன்லைனில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி

 ஆன்லைனில் Smart Ration Card ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது மிகவும் எளிது இதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்னதமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அடையாள அட்டையாக கருதப்படுகிறதுஇந்த ஸ்மார்ட் கார்டு பெறுவதன் மூலம் அரசு கொடுக்கப்படும் சலுகைகள் மற்றும் நம் குடியுரிமைக்கான ஒரு சான்றாக கருதப்படுகிறது இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு தற்போது நடைமுறையில் உள்ளது



ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க முதலில் நாம் செய்ய வேண்டியது

முதல் முதலில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பொழுது நீங்கள் ஏற்கனவே உங்கள் தந்தை வீட்டில் உள்ள ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் உள்ளதா என தெரிந்து அந்தப் பெயரை முறைப்படி நீக்கி பின்பு ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் அப்படி உங்கள்  ரேஷன் கார்டில் உங்கள் பெயரை நீக்க நீங்கள் ஆன்லைனிலேயே நீக்கிக் கொள்ளலாம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் நீக்க எவ்வாறு?

உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஆதார் அட்டை அல்லது திருமணச் சான்று அல்லது திருமண பத்திரிக்கை இருந்தால் போதும் உங்கள் பெயரை ஆன்லைனில் நீங்கள் நீக்கிக் கொள்ளலாம் இதைப்பற்றி தெரியாதவர்கள் அருகில் உள் இ சேவை மையம் சென்றுள நீக்கம் செய்யலாம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் நீக்க என்ன ஆவணம் தேவை

இரண்டு வகையாக பேர் நீக்கம் செய்யப்படுகிறது ஒன்று திருமணத்தின் பின் புதிய ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் பெயர் நீக்கம் செய்கிறார்கள் மற்றொருவர்கள் இறந்தவுடன் அவர்கள் ரேஷன் அட்டையில் இறந்தவரின் பெயரை நீக்கம் செய்ய அவர் இறப்பு சான்று மற்றொன்று அவரது பெயரை நீக்கிக் கொள்ளலாம்.

ஸ்மார்ட் அட்டையில் பெயர் சேர்க்க என்ன ஆவணங்கள் தேவை

திருமண அழைப்பிதழ் அல்லது ஆதார் அட்டை திருமண சான்று இவை வைத்து உங்கள் பெயரை உங்கள் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் சேர்த்துக் கொள்ளலாம்

ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் குடும்பத் தலைவர் தேவையான ஆவணம்

இறந்தால் மட்டுமே அவரது குடும்பத் தலைவர் புகைப்படம் மற்றும் குடும்ப தலைவரை மாற்றம் செய்ய முடியும் அதற்கு இறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது அப்படி நீங்கள் குடும்பத் தலைவர் உயிருடன் இருந்தால் வேறொருவரை மாற்றம் செய்ய ஆதார் அட்டை தேவை

ஸ்மார்ட் அட்டையில் புகைப்படம் மாற்ற என்ன செய்ய வேண்டும்

வட்டார வளங்கள் மற்றும் தாலுகா அதிகாரியிடம் சென்று புகைப்படம் மாற்ற வேண்டும் என கூற வேண்டும் பின் அவர்கள் உங்கள் ஸ்மார்ட் அட்டையின் உள்ள புகைப்படத்தை மாற்றி உங்களுக்கு புதிய அட்டையினை நகலினை  விண்ணப்பித்துக் கொடுப்பார்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்