Ticker

6/recent/ticker-posts

10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் RS.1,12,400/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2022

தனிநபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • DRDO CEPTAM-10 வெளியிட்ட அறிவிப்பில் Junior Translation Officer, Stenographer Grade- I, Stenographer Grade- II, Administrative Assistant "A",  Administrative Assistant "A"(Hindi Typing), Store Asistant 'A'(English Typing), Store Asistant 'A'(English Typing), Security Asistant 'A', Store Asistant 'A'(English Typing), Vehicle Operator'A', Fire Engine Driver'A', Fireman ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 1061 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் Bachelor's Degree/Master Degree/12th/10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


வயது வரம்பு : 


  • விண்ணப்பதரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் வயது 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினர்க்கு வயது தளர்வுகள் அளிக்கபட்டுள்ளது. 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு RS.19,900 முதல் RS.1,12,400 வரை ஊதியமாக வழங்கப்படும்.


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 07.12.2022 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


APPLY ONLINE: CLICK 


கருத்துரையிடுக

0 கருத்துகள்