Ticker

6/recent/ticker-posts

How to Apply PAN Card in Online

 PAN Card in Tamil Nadu இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக கருதப்படுகிறது இந்த பான் கார்டு மூலம் வங்கி கணக்கு தொடங்குவதற்கு மற்றும் நகை அடகு வைக்க மற்றும் விற்பதற்கு வங்கிகளின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது இது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை ஆகும் இந்த அட்டையை பெறுவது மிகவும் எளிது பான் கார்டு என்பதன் விரிவாக்கம் Permanent Account number என்ற பொருளாகும்



புதிய Pan Card விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

2 passport size photo 

signature

 Aadhar card 

voter ID

 bank passbook

 mark sheet any address proof

பழைய Pancard விண்ணப்பிக்க மற்றும் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்

Vote ID 

Bank Passbook

 Aadhaar Card 

Any Related Correct Document


புதிய பான் கார்டு மற்றும் பழைய பான் கார்டு விண்ணப்பிக்க அணுக வேண்டிய முகவரி

M.santhosh Contact Number 8270641309


கருத்துரையிடுக

0 கருத்துகள்