Bharat Petroleum Corporation Recruitment அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான வெப்சைட் லிங்க் மற்றும் இதற்கான விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் மூலம் சென்று விண்ணப்பித்துக் கொள்ளவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்
Bharat Petroleum Corporation
கல்வித் தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.
BPCl வயதுவரம்பு
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
BPCL சம்பளத்தொகை
சம்பளத்தொகை மாதம் தோறும் ரூபாய் 25 ,000ஆயிரம் வழங்கப்படுகிறது
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
Download link Click here
0 கருத்துகள்