12th result 2023 tamil nadu

 12th result 2023 Tamil Naduதமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது இதில் 8.8 மாணவர்கள்3,169 தேர்வுமையங்களில் இத்தேர்வை எழுதி உள்ளனர்   .பிளஸ் டூ தேர்வு 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

                   இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது இதை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் தற்காலிகமதிப்பெண் பட்டியல் (Mark list ) தங்களது பள்ளியில் சென்று இன்று பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை Tamil Nadu Board  (DGT TN )அறிவித்துள்ளது

official website link -      Click here

12thResult link        -   Click here

12thResult link       -    Click here

12th Result link    3   -     Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்