கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது இதில் விண்ணப்பித்தவர்கள் தங்களுக்குரிய Hall ticket பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.The examination for the post of village assistant is going to be held on 4th December and Tamil Nadu government has released the hall ticket website in which the applicants can download their respective hall tickets.

மொத்தம் இதற்கான காலி பணியிடங்கள் 2748 பணியிடங்கள் காலியாக உள்ளது இதை நிரப்புவதற்காக தமிழக அறிவிப்பினை வெளியிட்டு அதற்கான பதிவு 7 /11/ 2022  தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது இதில் விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

The total vacancies for this are 2748 vacancies Tamil Nadu has published a notification to fill this and the registration can be applied till 7/11/ 2022 in which applicants can download their hall ticket. ArrangedDownload Admit Card Click here