Ticker

6/recent/ticker-posts

TNeGA இ-சேவையில் RS.30,000/-சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2022

TNeGA தமிழ்நாடு இ-சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • TNeGA வெளியிட்ட அறிவிப்பில் District Manager காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E / B.Tech / PG Degree போன்ற பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு மாதம் RS.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் Written Skill Test, Interview, Medical Test, Document Verification மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 28.10.2022 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD


OFFICIAL WEBSITE: CLICK


APPLY ONLINE: CLICK

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Sign up now to get the inside scoop on the most recent bonus provides. As a basic rule, it’s best 바카라사이트 to stick with sites that use well-known and trusted software builders. Slot machines could also be} held for a lot as} 5 minutes, solely in case you have notified a slot worker and there aren't any credit left on the machine. All about motion, our High-Limit Slots allow you to play the widest variety of new and traditional high-limit machines. Just off the main floor, The Enclave is the last word|the final word} expertise in lounge luxury.

    பதிலளிநீக்கு