தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் ஆலோசகர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் ஆலோசகர் வேலைவாய்ப்பு

               


 தமிழ்நாடு ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர் (சித்தா, ஆயுர்வேதா,யுனானி மற்றும் ஓமியோபதி) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் 18.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 38

வயது வரம்பு:

 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும்  உயர் வயது வரம்பு  01.07.2019 தேதியின்படி 57 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இந்திய 
மருத்துவம் மற்றும் ஹோமியோபதி முறையின் அந்தந்த அமைப்பில் பட்டம் அல்லது டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: Rs 1000/-

IMPORTANT LINKS   Click here

APPLICATION   Click here

கருத்துரையிடுக

0 கருத்துகள்