தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்




தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
 
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

ஆற்றுப்படுத்துநர்

சமூகப்பணியாளர் 

களப்பணியாளர் 

தகுதிகள்

வயது வரம்பு

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : 14,000/-

சமூகப்பணியாளர்

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு

வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : 14,000/-

களப்பணியாளர்
பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி

வயது வரம்பு

40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


சம்பளம் : 8000/-

முக்கிய இணைப்புகள்   Notification & Application : Click here


கருத்துரையிடுக

0 கருத்துகள்