மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..!
CISF Recruitment 2019:-
பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றி வெளியப்படுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த CISF வேலைவாய்ப்பு (CISF Recruitment 2019) அறிவிப்பானது Constable (Tradesman) பணிக்கு தற்காலிகமாக மொத்தம் 914 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 22.10.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் CISF வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். CISF வேலைவாய்ப்பு தேர்வு முறையானது. PET/PST, Documentation & Trade Test and OMR based examination போன்ற முறைகளில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பித்தார் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
CISF வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019
பணி: Constable (Tradesman)
சம்பளம்: Rs.21700-69100
மொத்த காலியிடங்கள் 914
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23.09.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.cisf.gov.in/ cisfrectt.in
CISF Constable Recruitment 2019 – கல்வி தகுதி, கல்வி தகுதி:
10 வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல், அதிகபட்ச வயது 23 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- மற்ற அனைத்து விண்ணப்பத்தாரக்ளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100
0 கருத்துகள்