தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு 2019 (TNSTC Recruitment)..!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. TNSTC வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பானது Graduate Apprentice and Technician (Diploma) Apprentice ஆகிய பணிகளுக்கு மொத்தம் 660 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய 11.10.2019 அன்று கடைசி தேதியாகவும். அதன்பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 21.10.2019 அன்று கடைசி தேதியாகும்
TNSTC velaivaippu 2019:-
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (Tamilnadu State Transport Corporation)
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்: Graduate Apprentice and Technician (Diploma) Apprentice
மொத்த காலியிடங்கள்: 660
பணியிடம்:கும்பகோணம், நாகர்கோவில், விழுப்புரம், திருநெல்வேலி (தமிழ்நாடு)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2019
ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய கடைசி தேதி: 11.10.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.tnstc.in/ www.boat-srp.com
TNSTC வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி வயது தகுதி
- பட்டதாரிகள் அல்லது டிப்ளோமா இன் இன்ஜினியரிங் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை விண்ணப்ப முறை:-
குறிகிய பட்டியல் (Shortlisting) சான்றிதழ் சரிபார்ப்பு (Certificates verification).
ஆன்லைன்.
Notification DOWNLOAD HERE>
0 கருத்துகள்