Ticker

6/recent/ticker-posts

Indian Navy job recruitment | இந்திய கடற்படை வேலை ஆட்சேர்ப்பு

இந்திய கடற்படையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதில் விருப்பமுள்ளவர்கள் தகுதி அனுபவத்தை இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதிர்கள் ஆண் பெண் இருவருமே விண்ணப்பிக்கலாம்




காலியாக உள்ள பணியிடங்களின் பெயர்

SSC Executive
 
Sport

LAW


கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும்BTech Be Diploma Post Graduate இருக்க வேண்டும்

வயதுவரம்பு
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01/07/ 1977 அன்றைய நாள் முதல் 01 /07 2002 அன்று நாளில் பிறந்தவராக இருக்க வேண்டும்

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் மட்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி


04.02.2024

official website Click here

notification link click here download

கருத்துரையிடுக

0 கருத்துகள்