யாருக்கெல்லாம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது

 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது இந்த வீட்டு மனை பட்டாவிற்கு தகுதி வாய்ந்தவர்கள் கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் 30 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது நகர்ப்புற உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது



இந்த வகை பட்டா விற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெயரில் எந்த ஒரு வீட்டு மனை பட்டாவோ அல்லது வீடோ இருக்க கூடாது மாநகராட்சிக்கு எழுதி உட்பட்ட பகுதிகளில் ஒரு சென்ட் பட்டா வழங்கப்படுகிறது

நகர்ப்புற பகுதியில் உள்ளவர்களுக்கு ஒன்றரை சேர்ந்து அரசாணை நிர்ணயிக்கப்படுகிறது கிராமப்புறங்களில் உள்ள இலவச வீட்டுமனை பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று சென்ட் என அதிகாரிகளால் வழங்கப்படுகிறது 

குறிப்பு

இது திருத்தி அமைக்கப்பட்ட சட்ட விதியின் படி கிராமப்புற மக்களின் வீட்டுமனை சென்ட் நகர் புறங்களில் இரண்டரை சென்டு மாநகராட்சிகளின் இரண்டு சென்டும் வரை நிலம் வழங்கலாம் என அரசு 2014 - ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது இந்த வகையான வீட்டுமனை பட்டாவிற்கு



கருத்துரையிடுக

0 கருத்துகள்