பிற்படுத்தப்பட்டோர் சான்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன அது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை குறித்து நாம் கீழே காணலாம்.
இந்த ஆவணமானது வேலை வாய்ப்பு இருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த ஆவணத்தின் மூலம் 5% இட ஒதுக்கீடு அரசு வேலையில் கிடைக்கிறது இதனால் பலர் இந்த சான்றுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் இதை அருகில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
இதற்கு தேவையான ஆவணங்களை பார்க்கலாம்
Self Declaration Passport Size Photo Any Address Proof Income Certificate Community Certificate Other Documents Proof of Income
அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்று அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும் அவர்கள் இந்த சான்றுகளை விண்ணப்பித்து கொடுப்பார்கள் விண்ணப்பித்து கொடுக்கும் போது உங்களுக்கு அதற்கானஒப்புகைச் சீட்டை கொடுப்பார்கள் அதைப் பெற்றுக் கொண்டு ஓரிரு வாரத்தில் உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை எடுத்து சென்று பக்கத்தில் உள்ள இ - சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 கருத்துகள்