Ticker

6/recent/ticker-posts

நிலக்கரி சுரங்கத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 2022

நிலக்கரி சுரங்கத்தில் Jr.Data Entry Operator(Trainee) in T&S Grade-E பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்க்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் இதனை அறிய வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

www.kivibtl.in
www.kivibtl.in


பணிகள் விவரம் : 


  • CCL வெளியிட்ட அறிவிப்பில் Jr.Data Entry Operator(Trainee) in T&S Grade-E ஆகிய காலிபணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.  


காலியிடங்கள் :


  • மொத்தம் 139 காலியிடங்கள் உள்ளன.


கல்வி தகுதி :


  • இந்த பணிக்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்கலாம். 


சம்பளம் : 


  • தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படியில் ஊதியம் வழங்கப்படும்.  


தேர்ந்தெடுக்கும் முறை : 


  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர். 


விண்ணபிக்கும் முறை :  


  • ஆர்வமுள்ள விண்ணப்பதரர்கள் தங்களது முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பு முழுமையாக படித்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 


  • 06.12.2022 



OFFICIAL NOTIFICATION PDF: DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்